கிருத்திகை ஸ்ரீ பாலமுருகன் கோவில் சாமி கும்பிடுதல் :
கிருத்திகை ஸ்ரீ பாலமுருகன் கோவில் சாமி கும்பிடுதல் : நாள்: 13.12.2024 தேதி: வெள்ளிக்கிழமை நம் ஊர் சி.மொங்காம்பட்டியில் நேற்றைய கிருத்திகை தினத்தன்று ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் குடிகொண்டிருக்கும் முருகக் கடவுளுக்கு தீப ஆராதனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.இதில் நம் ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு இறைவன் அருளைப் பெற்றனர்.