பொங்கல் விளையாட்டு விழா-2024 அழைப்பிதழ்




ஶ்ரீ விஸ்வகர்மா எழுச்சி இயக்கம் மற்றும் ஶ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி மன்றம் :
"கிராமிய 
விளையாட்டுப் போட்டிகள்" காளியம்மன் கோவில் அருகில் நடைபெற உள்ளது.

            பெரியவர்கள், இளைஞர்கள், சிறியவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                  அனைவரும் வருக!!      தோழமை பகிர்க!!     ஒற்றுமை தருக!

                                                                                                                        இவன் 

 ஸ்ரீ  விஸ்வகர்மா எழுச்சி இயக்கம் மற்றும் ஶ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி மன்றம் 

சி.மொங்காம்பட்டி, எ.சித்தூர் கிராமம்

வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

விளையாட்டுப் போட்டிகள் விவரம்:

சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்

       (ஆண்கள் மற்றும் பெண்கள்)

1) ஓட்டப்பந்தயம்

2) பலூன் உடைத்தல் 

3) குடுவையில் நீர் நிரப்புதல்

4) குண்டு எறிதல்


6) அதிர்ஷ்டசாலி-2024 (1'st Prize only)





Comments