பங்குனி உத்திரம் திருவிழா 2024

 நமது ஊரில் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.00 PM அளவில் நடைபெற்ற பங்குனி உத்திரம் திருவிழாவில் முருகனுக்கு மாலை சூடி பஞ்ச அமிர்தம் படைத்து ஊர் பெரியவர்கள்,ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் தரிசனம் பெற்றனர்.



Comments