சித்திரை மாத கிருத்திகை விழா

 நமது ஊரில் 08.05.2024 புதன்கிழமை அன்று மாலை 06.00 PM அளவில் நடைபெற்ற மாத கிருத்திகை விழாவில் முருகனுக்கு மாலை சூடி பஞ்ச அமிர்தம் படைத்து ஊர் பெரியவர்கள்,ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் தரிசனம் பெற்றனர்.




Comments