சங்கம் பதிவு சான்றிதழை வாங்கிய நிகழ்வு:

  ஸ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி சங்கத்தை பதிவு செய்து சான்றிதழை அதிகாரியிடம் வாங்கும் நிகழ்வில் நம் ஊர் பெரியவர்களும் மற்றும் சங்க நிர்வாக குழுவினர், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாள்: 10-06-2024 (திங்கட்கிழமை)

இடம்: திண்டுக்கல்.










Comments