பட்டாலத்து அம்மன் சாமி கும்பிடு விழா. 11/09/24 அன்று மாலை 6 மணி அளவில் பட்டாலத்து அம்மன் சாமி கும்பிடு விழா நடைபெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Comments