(தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்றது)
இளைஞர்களின் எழுச்சி!!
கிராமத்தின் வளர்ச்சி!!
ஶ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி சங்கம் மூலம் வீட்டிற்கு ஓர் மரம் நடுதல் என்ற நோக்கத்துடன் நம் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மரக்கன்று வழங்கப்பட்டது.11/09/24 காலை 9 மணி.
Comments
Post a Comment