ஶ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி சங்கம் பலகை திறப்பு விழா 08/09/2024 அன்று 4 மணி அளவில் நடைபெற்றது.இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Comments